ஜனவரி 31, 2025
உலக செய்திகள்

2025 ஆளும் குழுவின் அறிக்கை #1

2025 ஆளும் குழுவின் அறிக்கை #1

அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் “நாம் சொல்லித்தர விரும்பும் உண்மைகள்” பகுதியை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி இந்த அறிக்கையில் நாம் பார்ப்போம். இந்த உண்மைகளைப் பற்றித் தெரிந்துகொள்வது, ஊழியத்தில் நன்றாகப் பேசுவதற்கு நமக்கு உதவும்.